ஃப்ளிப்கார்ட்டில் எஸ்பிஐ கார்டுகளுக்கும் PhonePe மூலமாக வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் உண்டு. அமேசானும் HDFC கார்டுகள் மூலமாகவும் அமேசான் பே மூலமாகவும் வாங்கும் பொருட்களுக்கு 10 % கேஷ் பேக் ஆபர் தருகிறது. ஃப்ளிப்கார்ட்டும் அமேசான் இரண்டிலும் 24 ம் தேதி வரை இந்த ஆபர்கள் கிடைக்கும். ஸ்னாப்டீல் சேல் 25 அம் தேதி வரை தொடரும்.
top of page
bottom of page
Comments