டிவி டிவியை பொறுத்தவரை Vu நிறுவனம் சிறந்த ஆபர்களை அளிக்கிறது. 50 இன்ச் FHD LED டிவி 29,999 ரூபாய். 32 இன்ச் FHD LED டிவி 11,999 ரூபாய். 55 இன்ச் UltraHD (4K) டிவி 49,999 ரூபாய். சாம்சங் 24 இன்ச் HD LED டிவி 11,999 ரூபாய். 32 இன்ச் HD LED டிவி 17,999 ரூபாய் இது மட்டுமில்லாமல் பல்வேறு டிவி மாடல்களுக்கும் விலை குறைப்பு உட்பட No Cost EMI வசதியும் ஃப்ளிப்கார்ட்டில் இருக்கிறது. அமேசானில் TCL 49 இன்ச் FHD SMART LED டிவி 28,999 ரூபாய். 65 இன்ச் FHD LED டிவி 94,990 ரூபாய்.
top of page
bottom of page
Comments